கும்முன்னு போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை கிக்கேற்றிய மாளவிகா..!

0

மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுப்பதற்காக நடிகை மாளவிகா அவ்வப்போது சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்கள் நம்ம மாளவிகாவா என வியந்து பார்த்து வருகின்றனர்.

நடிகை மாளவிகா..!

நடிகை மாளவிகா 1999ம் ஆண்டு வெளியான உன்னை தேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். அதன்பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து புகழ் பெற்றார். ஒரு கட்டத்தில் மார்க்கெட்டை இழந்த பிறகு குணசித்திர நாயகியாகவும் கலக்கி வந்தார்.

இடையில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியும் தன்னுடைய மார்க்கெட்டை காப்பாற்றி வந்தார். அப்படி அவர் ஆடிய வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் எனும் பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. அதன் பிறகு மாளவிகா திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

துப்பாக்கி படத்துல ஏன்டா நடிச்சோம்னு இருக்கு – புலம்பும் பிரபல நடிகை..!

தற்போது மீண்டும் சினிமாவுக்கு வர தயாராக இருக்கிறாராம். அம்மா அக்கா போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்த மாளவிகா மோகனன் அவ்வப்போது சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியிட்டு வருகிறார். தன்னுடைய 40 வயதில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நம்ம மாளவிகாவா இது என ஆச்சரியத்தில் பார்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here