தென்னிந்திய திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் மாளவிகா. தமிழ் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்த இவர் முதல் படத்திலேயே நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிரபல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பட்டையை கிளப்பி வந்தார். இதன் பிறகு ஒரு கட்டத்தில் திருமண வாழ்க்கையில் கமிட்டான இவர் அவ்வப்போது சோசியல் மீடியாவில் மட்டும் எப்போதும் ஆக்டிவ் காட்டி வருகிறார்.
மேலும் அதில் இவர் தன்னுடைய பிக்குகள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்வதை வழக்கமாக வைத்து வருகிறார். அப்படி இருக்கையில் தற்போது இவர் இணையவாசிகளை சூடாக்கும் வகையில் தனது ஹாட் க்ளிக்குகள் சிலவற்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பிக்குகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தோனி எப்போதும் இப்படித்தான் இருப்பார்”…, CSK குட்டி மலிங்கா ஓபன் டாக்!!