கோலிவுட் திரையில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை யாஷிகா. இவர் தனது 18 வயதில் ‘இருட்டறையில் முரட்டு குத்து’ என்ற அடல்ட் மூவியில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
என்னதான் இவர் இதற்கு முன் சில படங்கள் நடித்திருந்தாலும் இப்படம் தான் இவருக்கு சினிமாவில் ரீச்சை பெற்று தந்தது. இதை தொடர்ந்து தான் இவருக்கு பிக் பாஸ் ஷோவில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.இதன் பிறகு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு தனக்கு பட வாய்ப்பு கிடைக்காததால், சோசியல் மீடியாவில் கிளாமர் காட்ட தொடங்கினார்.
பாலிஷ் பண்ண தொடையழகு பளபளப்பா இருக்கு., எக்ஸ்ட்ரா அழகில் இளசுகளை இம்சைப்படுத்தும் பூனம்!!
அதன் மூலம் திரையுலகின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார். அந்த வகையில் தற்போது இவர் எக்கச்சக்க படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படி இருக்கையில் இவர் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் முன்னழகை நச்சுன்னு காட்டி போஸ் கொடுத்துள்ளார்.