ஐயோ., கிட்டக்க பார்த்தால் கண்ணு கூசுதே., டாலடிக்கும் அழகை ஜூம் போட்டு காட்டி கூலா போஸ் கொடுக்குறீங்களே கிரண்!!

0

கோலிவுட் திரையில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து வந்தவர் தான் கிரண். தமிழ் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் பிசியாக நடித்து வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் பட வாய்ப்பை இழந்த இவர் சோசியல் மீடியாவில் ஆக்டிவ் காட்ட தொடங்கினார்.

மேலும் அதில் கண்ணு கூசும் கவர்ச்சியை காட்டி இளசுகளை கிறங்கடிக்க தொடங்கினார். அந்த வகையில் தற்போது இவர் தனது நியூ கிளிக்குகள் சிலவற்றை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். அதில் தன்னுடைய பின்னழகை காட்டி கூலாக போஸ் கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here