control இல்லாத கிளாமரில் தெறிக்கவிடும் எதிர்நீச்சல் நடிகை.., பார்த்து ஏங்கி தவிக்கும் இளசுகள்!!

0
எதிர்நீச்சல் சீரியலை அதகளம் பண்ண வந்த நியூ என்ட்ரி.., இனிமேல் தான் சம்பவம் வெயிட்டிங்!!
எதிர்நீச்சல் சீரியலை அதகளம் பண்ண வந்த நியூ என்ட்ரி.., இனிமேல் தான் சம்பவம் வெயிட்டிங்!!

தென்னிந்திய சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவு நாயகியாக வலம் வந்தவர் தான் நடிகை கனிகா. கோலிவுட் திரையில் ஹீரோயினாக நடித்து அசத்தி வந்த இவர் மலையாள திரைக்கு என்ட்ரி கொடுத்து முன்னணி நடிகைகளில் ஒருவராக உருவெடுத்தார். இதன் பிறகு திருமண வாழ்க்கையில் செட்டிலான இவர் பல வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமாகியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இவர் நடித்து வரும் எதிர் நீச்சல் சீரியல் ரசிகர்கள் மத்தியில் எக்போக வரவேற்பை பெற்று விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இப்படி கெரியரில் பிஸியாக இருந்து வரும் இவர் அவ்வப்போது தனது கட்டழகு மேனியை கியூட்டாக காட்டி கிளாமர் பிக்குகளை சோசியல் மீடியாவில் ஷேர் செய்து வருகிறார். இவர் பதிவிடும் புகைப்படங்களை பார்பதற்காகவே 1 மில்லியன் ரசிகர்கள் இவரது இன்ஸ்டா பக்கத்தை பாலோவ் செய்து வருகின்றனர்.

கவர்ச்சியில் எல்லை மீறும் சமந்தா.., கேவலம் இந்த விஷயத்துக்காக இப்படியெல்லாமா செய்வாங்க!!!

இந்நிலையில் இவர் தனது நியூ க்ளிக்குகளை சிலவற்றை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார். அதில் white கலர் டி ஷர்ட் அணிந்த இவர் காரின் மீது அமர்ந்தவாறு கியூட்டாக போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த பிக்குகளை பார்த்த ரசிகர்கள் எக்கசக்க லைக்குகளை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here