கவர்ச்சியில் எல்லை மீறும் சமந்தா.., கேவலம் இந்த விஷயத்துக்காக இப்படியெல்லாமா செய்வாங்க!!!

0
கவர்ச்சியில் எல்லை மீறும் சமந்தா.., கேவலம் இந்த விஷயத்துக்காக இப்படியெல்லாமா செய்வாங்க!!!
கவர்ச்சியில் எல்லை மீறும் சமந்தா.., கேவலம் இந்த விஷயத்துக்காக இப்படியெல்லாமா செய்வாங்க!!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. சமீப காலமாக மையோசிடிஸ் நோயால் அவதிப்பட்டு வரும் இவர், இதெல்லாம் ஒரு தடையாக எடுத்துக்காம தொடர்ந்து படங்களில் நடித்து சிங்க பெண்ணாக திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவர் நடித்த சாகுந்தலம் திரைப்படம் அவர் கேரியரில் மிகப்பெரிய அடியாக விழுந்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனால் அவருடைய மார்க்கெட்டும் குறைய ஆரம்பித்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். தற்போது பிரியங்கா சோப்ரா நடித்த ஆங்கில வெப் தொடரான “சிட்டாடல்” சீரிஸின் ஹிந்தி வெர்ஷனில் அவருடைய கதாபாத்திரத்தில் சம்மு நடித்து வருகிறார். ஏற்கனவே அந்த தொடரில் லிப் லாக் மற்றும் படுக்கையறை காட்சிகள் அதிகம் இருக்கிறது என்று தெரிந்தும் நடிக்க சம்மு சம்மதம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவருக்கு ஜோடியாக நடிகர் வருண் தவான் நடித்து வருகிறார். அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமந்தா இந்த வெப் சீரிஸில் அதிகம் எல்லை மீறி ஒட்டு மொத்தமாக கவர்ச்சியை காட்டி வருகிறாராம்.

பெண்களுக்கு ரூ.5000 ஊக்க தொகை.., விண்ணப்பிப்பது எப்படி தெரியுமா?? முழு விவரம் உள்ளே!!!’

குறிப்பாக லிப் லாக், படுக்கையறை உள்ளிட்ட காட்சிகளில் எத்தனை டேக் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என ரொம்பவும் தாராளம் காட்டுகிறாராம். தற்போது திரையுலகில் இந்த விஷயம் பேசும் பொருளாக மாறியுள்ளது. மேலும் அவர் இழந்த மார்க்கெட்டை பெறுவதற்கே இப்படி செய்கிறார் என்று நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here