அய்யோ பாவம் இப்படி ஆகிடுச்சே..பிரேக்கப் ஆன ரகசிய காதல் – பிக்பாஸ் பிரபலம் Open Talk..!

0

சமூக வலைதளத்தில் நடிகை பிந்து மாதவி தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அவரது ரகசிய காதல் பற்றியும் மனம் திறந்துள்ளார்.

நடிகை பிந்து மாதவி..!

பிந்து மாதவி தமிழில் வெப்பம் படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் கிருஷ்ணாவுடன் அவர் இணைந்து நடித்த கழுகு திரைப்படம் தான் சோலோ ஹீரோயினாக அவருக்கு நல்ல ஸ்கோப்பை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்து பிரபலமானார்.

மேலும் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்து வருவதை அறிந்த பிந்து மாதவி பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார். ஆனால் அதன் பின்னரும் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

சீக்ரெட் காதல்..!

இந்நிலையில், சமூக வலைதளத்தில் நடிகர்கள், நடிகைகள் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருவதை போல, நடிகை பிந்து மாதவியும் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அப்போது, உங்களுடைய காதல் பற்றி சொல்லுங்களேன் என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு தனது சீக்ரெட் காதல் பற்றி மனம் திறந்துள்ளார்.

ஒரே ஒரு சீக்ரெட் க்ரஷ் இருந்தது, அது திருமணத்திற்கு செல்லும் அளவுக்கு கமீட் ஆனது. ஆனால், கடைசியில் காணமல் போயிடுச்சு என தனது ரகசிய காதல் பிரேக்கப் ஆகிடுச்சு என்ற விஷயத்தை ஷேர் செய்துள்ள பிந்து மாதவி, தான் இன்னும் சிங்கிள் தான் என்பதையும் பதிவு செய்துள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here