நடிகை அனு இமானுவேல் வெளியிட்டுள்ள கிளாமர் போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் சொக்கி போயுள்ளனர். சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்து வருகிறார்.
ரசிகர்களை கிறங்கடிக்கும் போட்டோஸ்..!
நைட் டிரெஸ் போன்ற ஒரு உடையில் செம கிளாமராய் போஸ் கொடுத்திருக்கிறார் அனு இமானுவேல். அந்த உடையின் டாப் ஜாக்கெட் போன்றும் பாட்டம் 80ஸ் பேண்ட் போன்றும் உள்ளது. அதில் டீப் நெக்கில் முன்னழகையும் இடுப்பையும் காட்டி கிறங்கடித்திருக்கிறார்.
வைரல் போட்டோஸ்..!
அதேபோல் ட்ரான்ஸ்ப்ரன்ட் சேலையில் முதுகையும், முன்னழகையும் காட்டி சூடேற்றியிருக்கிறார். அதே சேலையில் வித்தியாசமான போஸில் இடுப்பு தொப்புள் என காட்டி கிறங்கடித்திருக்கிறார். வெள்ளை நிற ட்ரான்ஸ்ப்ரன்ட் சேலையை தரையில் பிறள விட்டு உசுப்பேற்றியிருக்கிறார்.
அண்மையில் தனது பிறந்த நாளை கொண்டாடிய அனு இமானு வேல் ஒரு பக்கம் மட்டுமே ஸ்லீவ் உள்ள டி ஷர்ட்டை அணிந்து சூடேற்றியிருக்கிறார். அனு இமானுவேலின் இந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |