விஜயகாந்தின் மகன் படத்தில் விஷால்., அவரே கூறிய முக்கிய அப்டேட்.. முழு விவரம் உள்ளே!!

0
விஜயகாந்தின் மகன் படத்தில் விஷால்., அவரே கூறிய முக்கிய அப்டேட்.. முழு விவரம் உள்ளே!!

தென்னிந்திய திரையில் மக்கள் மனம் கவர்ந்த நாயகனாக ஜொலித்து வந்தவர் தான் விஜயகாந்த். கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்த இவர் கடந்த டிசம்பர் 28 ஆம் மருத்துவமனையில் உயிரிழந்தார். இவரது இறப்பிற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் என பலரும் தங்களது இரங்கலை தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று (டிசம்பர் 19) நடிகர் சங்கம் சார்பாக கேப்டன் விஜயகாந்த் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் கலந்து கொண்ட நடிகர் விஷால் முக்கிய கருத்தை கூறியுள்ளார். அதாவது விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் அவரது படத்தில் கேமியோ ரோலிலோ அல்லது இணைந்து முழு படத்தில் நடிக்கவோ நானும் ரெடி தான் என உறுதி அளித்து தனது கருத்தை முடித்துள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் விஷால் கூறியதை விஜய் செய்தால் நல்லது என இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

 பிரபல நடிகைக்கு  விஜய் கொடுத்த 1 கோடி மதிப்புள்ள நெக்லஸ்?? மீண்டும் வெடித்த  விவாகரத்து சர்ச்சை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here