மாட்டிக்கிட்டாரு ஒருத்தரு.. இளம் பெண்ணுடன் விஷால்.. வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

0
மாட்டிக்கிட்டாரு ஒருத்தரு.. இளம் பெண்ணுடன் விஷால்.. வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

தென்னிந்திய திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் புரட்சி தளபதி விஷால். இவர்  நடிப்பில் கடைசியாக வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது விஷால், ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இவருடன் சேர்ந்து நடிகை பிரியா பவானி சங்கர், கௌதம் மேனன் போன்ற நட்சத்திரங்களும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் விஷால் குறித்து ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது நடிகர் விஷால் கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாடுவதற்கு வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு இளம் பெண் ஒருவருடன் சாலையில் இயல்பாக நடந்து செல்கிறார்.  அதை ஒரு நபர் வீடியோ எடுக்கும்பொழுது, அதை அறிந்த விஷால் வேகமாக முகத்தை மூடி ஓடுகிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் இதுதான் விஷால் காதலி என்றும், ஒரு சிலர் இது படபிடிப்பாக இருக்கலாம் எனவும் தெரிவித்து வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here