விஜயகாந்த் திடீர் உயிரிழப்பு.. இறுதி ஊர்வலம் எப்போது?? குடும்பத்தினர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

0

தமிழகத்தில் முன்னணி நடிகராகவும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த விஜயகாந்த் உடல்நலக்குறைவால் அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். தொடர்ந்து சிகிக்சை பெற்று வந்த இவர், இன்று காலை எதிர்பாரா விதமாக காலமானார். இவரது இறப்பு திரையுலகினருக்கு மட்டுமல்லாமல் ரசிகர்கள் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது இவரின் இறுதி ஊர்வலம் குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில், நாளை ( டிசம்பர் 29) மாலை 4. 45 மணிக்கு விஜயகாந்த் உடல்நலடக்கம் செய்யப்படும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். இன்றும், நாளையும் கட்சி தலைமை அலுவலகத்தில் அவரின் உடலுக்கு பொதுமக்கள் மரியாதை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழக ஆசிரியர்களே…, TET தேர்வுக்கு தயாராகிட்டு இருக்கீங்களா…, இந்த சலுகை உங்களுக்கு தான்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here