தொடர்ந்து ஹிட் கொடுக்கும் விஜய்.., மளமளவென உயர்ந்த சம்பளம்.., எவ்வளவு தெரியுமா??

0
தொடர்ந்து ஹிட் கொடுக்கும் விஜய்.., மளமளவென உயர்ந்த சம்பளம்.., எவ்வளவு தெரியுமா??

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில் தற்போதிலிருந்தே ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.  இப்படி இருக்கும் சூழலில் நடிகர் விஜய் GOAT படத்தை தொடர்ந்து DVV என்டர்டெயின்மென்ட்  தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் தற்போது அவர் குறித்து  ஓர் முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் வாக்களிக்க வரும் மக்களுக்கான வசதிகள்., இதெல்லாமே இருக்கு? தேர்தல் அதிகாரி அறிவிப்பு!!!

அதாவது விஜய் சினிமா வட்டாரத்தில் இதுவரை 180 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்துள்ளார். ஆனால் இப்போது GOAT படம் ரசிகர்களிடம் ஏகபோக வரவேற்பை பெற்ற நிலையில் தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. அதன்படி அடுத்த நடிக்கவிருக்கும் தளபதி 69 படத்திற்காக ரூபாய் 250 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படி ஒரே படத்தின் மூலம் தனது மார்க்கெட்டையே விஜய் உயர்த்தியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here