நடிகர் விஜய்யின் கட்சி பெயர் இதுதான்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

0
நடிகர் விஜய்யின் கட்சி பெயர் இதுதான்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி ஹீரோக்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து வருகிறார் நடிகர் விஜய். தற்போது இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இந்நிலையில் அவரின் விஜய் மக்கள் இயக்கம் தொடர்பாக ஓர் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது .

அதாவது நடிகர் விஜய் தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் தான் தொடங்க உள்ள கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயர் வைத்துள்ளதாக அறிவித்துள்ளார். வரும் 2024 மக்களவை தேர்தலில் விஜய்யின் கட்சி போட்டியிடவில்லை என்றும் வருகிற 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தகவல் சமூக வலைதளங்களில் காட்டு தீ போல் பரவி வருவதும் குறிப்பிடத்தக்கது.

மெட்ரோ பயணிகள் கவனத்திற்கு.., இனி இங்கு வாகனங்களை பார்க்கிங் செய்ய கூடாது.., வெளியான அறிவிப்பு!!!

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here