Paytm பயனாளர்களுக்கு அதிர்ச்சி., மார்ச் மாதம் முதல் பரிவர்த்தனைக்கு தடை? ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!!

0
பொதுத்துறை மற்றும் தனியார்துறை வங்கி நிறுவனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி வருகிறது. அந்த கட்டுப்பாடுகளை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம், தடை உள்ளிட்ட உத்தரவுகளும் அவ்வப்போது பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரபலமான பேடிஎம் செயலியின் Paytm Payments Bank, விதிமுறைகளை மீறி வருவதாக ரிசர்வ் வங்கி குற்றம் சாட்டியுள்ளது.

இதனால் அடுத்த மாதம் (மார்ச்) முதல் பேடிஎம் பேமென்ட் பேங்க் மூலம் எவ்வித பரிவர்த்தனையும் செய்ய முடியாது என எச்சரித்துள்ளனர். இது தொடர்பாக Paytm நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா தனது X தளத்தில், “ஒவ்வொரு சவாலுக்கும் ஒரு தீர்வு உள்ளது. தேசத்திற்கு முழு இணக்கத்துடன் சேவை செய்யவே உறுதி எடுத்துள்ளோம். பிப்ரவரி 29 க்கு பிறகு வழக்கம் போல் செயல்பட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.” என பயனாளர்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

நடிகர் விஜய்யின் கட்சி பெயர் இதுதான்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here