என்னப்பா சொல்றீங்க.., ஒரே படத்தில் பகத் பாசிலும் எஸ் ஜே சூர்யாவுமா? அதுவும் இந்த இயக்குனர் கூடயா??

0

தமிழ் சினிமாவில் இயக்குனராக தனது கெரியரை தொடங்கி அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் எஸ்.ஜே.சூர்யா. தற்போது இவர் பல முன்னணி  நடிகர்களுக்கு வில்லனாக நடித்து வருகிறார். தமிழில் எப்படி இவரோ, மலையாளத்தில் நடிப்பு அரக்கனாக திகழ்பவர் பகத் பாசில்.


இந்த நிலையில் இவர்கள் குறித்து ஓர் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது எஸ் ஜே சூர்யாவும், பகத் பாசிலும் ஓர் மலையாள படத்தில் இணைய உள்ளார்களாம். அந்த படத்தை ஜெய ஜெய ஜெய ஜெய ஹே படத்தின் இயக்குனர் விபின் தாஸ் இயக்கவுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 Enewz Tamil டெலிக்ராம்

இனி நீ நெனச்சது எதுவுமே நடக்காது., குணசேகரனின் திட்டத்தை சுக்குநூறாக உடைக்கும் ஜனனி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here