ஏமாற்றிய பிரின்ஸ் திரைப்படம்., 6 கோடி இழப்பீடு வழங்கிய சிவகார்த்திகேயன்! எவ்வளவு நல்ல மனசு உங்களுக்கு!!

0
ஏமாற்றிய பிரின்ஸ் திரைப்படம்.,6 கோடி இழப்பீடு வழங்கிய சிவகார்த்திகேயன்! எவ்வளவு நல்ல மனசு உங்களுக்கு!!
ஏமாற்றிய பிரின்ஸ் திரைப்படம்.,6 கோடி இழப்பீடு வழங்கிய சிவகார்த்திகேயன்! எவ்வளவு நல்ல மனசு உங்களுக்கு!!

தென்னிந்திய சினிமாவில் நடிகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முக திறமையோடு கலக்கி வருகிறார் சிவகார்த்திகேயன். இவரின் ”டான்” திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி இந்திய சினிமாவே காணாத ஒரு வெற்றியை இவருக்கு கிடைக்க செய்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ”பிரின்ஸ்” திரைப்படம் அனுதீப் கேவி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது. இந்த படம் சத்யராஜ் மற்றும் சிவகார்த்திகேயனின் காம்போவில் நகைச்சுவை கலந்த ரொமான்டிக் திரைப்படமாக அமைந்தது.

IND vs SL T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா?? இலங்கைக்கு எதிராக நாளை 2வது போட்டி!!

ஆனாலும் இப்படம் திரைக்கு வந்து கலவையான விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாகவும் தோல்வியை சந்தித்தது. இதனால் சிவகார்த்திகேயன் மற்றும் பிரின்ஸ் தயாரிப்பு நிறுவனம் இணைந்து, இப்படத்தின் விநியோகஸ்தர்களுக்கு 6 கோடி இழப்பீடு வழங்கியுள்ளனர். தற்போது இந்த தகவல் அறிந்த நெட்டிசன்கள் சிவகார்த்திகேயனை பாராட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here