இந்த போட்டோவில் சொந்த தங்கையுடன் இருக்கும் ஃபேமஸ் விஜே யார் தெரியுமா? முடிஞ்சா Guess பண்ணுங்க!!

0
இந்த போட்டோவில் சொந்த தங்கையுடன் இருக்கும் ஃபேமஸ் விஜே யார் தெரியுமா? முடிஞ்சா Guess பண்ணுங்க!!
இந்த போட்டோவில் சொந்த தங்கையுடன் இருக்கும் ஃபேமஸ் விஜே யார் தெரியுமா? முடிஞ்சா Guess பண்ணுங்க!!

ஜீ தமிழ் விஜே அர்ச்சனா தன் தங்கையுடன், இளமை குழந்தை பருவத்தில் எடுத்து கொண்ட, புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரல் பதிவு:

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர்கள், மக்களிடம் எளிதில் இடம் பிடித்து விடுவார்கள். அந்த வகையில் விஜய் டிவி பிரியங்கா மற்றும் மாகாபா, ஜீ தமிழ் அர்ச்சனா என இவர்கள் அனைவரும், சின்னத்திரை தாண்டி வெள்ளி திரையிலும் ஜொலித்து வருகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த வகையில் ஜீ தமிழின் முன்னணி தொகுப்பாளராக வலம் வரும் விஜே அர்ச்சனா சூப்பர் மாம், சரிகமப, வந்தால் மகாலட்சுமி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அதன் பிறகு, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்ததால், திடீரென விஜய் டிவிக்கு தாவினார்.

ஏமாற்றிய பிரின்ஸ் திரைப்படம்., 6 கோடி இழப்பீடு வழங்கிய சிவகார்த்திகேயன்! எவ்வளவு நல்ல மனசு உங்களுக்கு!!

மீண்டும் அங்கிருந்து திரும்பி வந்து தற்போது, சரிகமப சீனியர் சீசன் 3 நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் விஜே அர்ச்சனாவின் சொந்த தங்கையான அனிதா, சமீபத்தில் தன் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அவருக்காக தாங்கள் குழந்தைகள் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு, பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வைரல் வீடியோ இதோ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here