இருக்கு.., தளபதியோட வெறித்தனம் வெயிட்டிங்ல இருக்கு.., அனல்பறக்கும் வாரிசு ட்ரைலர் ரிலீஸ்!!

0
இருக்கு.., தளபதியோட வெறித்தனம் வெயிட்டிங்ல இருக்கு.., அனல்பறக்கும் வாரிசு ட்ரைலர் ரிலீஸ்!!
இருக்கு.., தளபதியோட வெறித்தனம் வெயிட்டிங்ல இருக்கு.., அனல்பறக்கும் வாரிசு ட்ரைலர் ரிலீஸ்!!

தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பில் நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்தின் டிரைலர் வீடியோ இன்று வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

வாரிசு திரைப்படம்:

தென்னிந்திய தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் கடுமையான விமர்சனங்களை பெற்று தற்போது முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் தான் நடிகர் விஜய். தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பில் தளபதி விஜய் நடித்த திரைப்படம் தான் வாரிசு. கடந்த இரண்டு வாரங்களாக இப்படத்தின் அப்டேட் ஒவ்வொன்றும் இணையதளம் மூலமாக பல குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதன்படி வெளியான போஸ்டர் மற்றும் ரஞ்சிதமே ரஞ்சிதமே, தீ தளபதி மற்றும் அம்மா பாடல் வெளியாகி பட்டிதொட்டியெல்லாம் ரீச் ஆனது. சமீபத்தில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா படு பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன் பின்னர் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.

தோனியை பின் தொடரும் ஹர்திக் பாண்டியா…, 3 விஷயங்களால் இந்திய அணியின் கேப்டனாவாரா??

படு மாஸாக இருக்கும் படத்தின் டிரைலரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படத்தின் ட்ரைலரே இப்படி இருக்கு என்றால் படம் எந்த அளவுக்கு மாஸாக இருக்கும் என்று ரசிகர்கள் புகழாரம் பாடி வருகின்றனர். மேலும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் வாரிசு திரைப்படம் வருகிற ஜனவரி 12ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here