கடுமையான இதய பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட நடிகர் நாசர் – சினிமாவுக்கு முழுக்கு போட முடிவு!!

0
கடுமையான இதய பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட நடிகர் நாசர் - சினிமாவுக்கு முழுக்கு போட முடிவு!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நாசர், கடும் இதய பாதிப்பு காரணமாக தமிழ் சினிமாவில் இருந்து விலக முடிவெடுத்து இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

நாசர் விலகல்:

தமிழ் சினிமாவில் முன்னணி, நடிகராக வலம் வருபவர் நாசர். கல்யாணம் அகதிகள் என்ற படம் மூலம், தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இவர் தொடர்ந்து ரஜினி, கமல், விஜய், அஜித் என பல முன்னணி பிரபலங்களுடன் நடித்துள்ளார். நடிகர் என்பதையும் தாண்டி தயாரிப்பாளர், பாடகர், டப்பிங் ஆர்டிஸ்ட், அரசியல் தலைவர் என பன்முகங்களைக் கொண்டு விளக்குகிறார்.

இது போக, தொடர்ந்து நடிகர் சங்க தேர்தலில் வென்று 2வது முறையாக தலைவர் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், இவருக்கு கடந்த கொரோனா காலகட்டத்தில், மோசமான இதய பாதிப்புகள் ஏற்பட்டதாகவும், அதற்காக தான் தற்போதும் சிகிச்சை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது, தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு, சினிமாவில் இருந்து விலகி இவர் முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here