இறந்துபோன மனோபாலா 20 வயதில் எடுத்துக்கொண்ட இளம் வயது புகைபடம்.., யாருமே பார்த்திராத வைரல் கிளிக்!!

0

இயக்குனர், காமெடியன், நடிகர் என பன்முக கலைஞராக திகழ்பவர் தான் மனோபாலா. இவருக்கு ரசிகர்கள் இடத்தில் நல்ல வரவேற்பு குவிந்திருந்தது. இவரது காமெடிகள் அனைத்தும் பட்டையை கிளப்பும் விதமாக தான் இருந்தது. சமீபத்தில் கூட லியோ படத்தில் நடிக்க கமிட்டாகி இருந்தார்.

இந்நிலையில் இவரது மரணம் பலரையும் வெகுவாக சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. கல்லீரலில் ஏற்பட்ட பாதிப்பால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்று தான் அவருக்கு இறுதி ஊர்வலம் நடந்தது. மேலும் முக்கிய பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இப்படி இருக்க இப்பொழுது அவர் சிறு வயதில் அதாவது, 20 வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. ஏற்கனவே அவரது இறப்பை தாங்க முடியாத ரசிகர்கள் அவரின் இந்த புகைபடத்தை பார்த்து கண்கலங்கி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here