காதல் மன்னனாக கலக்கும் குட் நைட் மணிகண்டன்., ‘Lover’ படத்தின் அனல் பறக்கும் ட்ரெய்லர் வெளியீடு!!

0
காதல் மன்னனாக கலக்கும் குட் நைட் மணிகண்டன்., 'Lover' படத்தின் அனல் பறக்கும் ட்ரெய்லர் வெளியீடு!!

நடிகர் மணிகண்டன் நடிப்பில், இயக்குனர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் ‘Lover’. இந்த படத்தில் இவருக்கு நாயகியாக, கௌரி ப்ரியா ரெட்டி என்பவர் நடித்துள்ளார். இவர் போக இந்த படத்தில் நடிகை நிகிலா சங்கர், ஹரிஷ் குமார் ஆகிய பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும்  எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட்ஸ் இணைந்து தயாரித்து உள்ளனர்.

ஆன்லைன் கேமிங் மூலம் GST வசூல் அதிகரிப்பு., இவ்ளோ லட்சம் கோடியா? வெளியான முக்கிய தகவல்!!!

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், வருகிற பிப்ரவரி 9ம் தேதி படம் ரிலீசாக உள்ளது. தற்போது இந்த படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகியுள்ளது. மணிகண்டனின் காதல் வசனங்கள், ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளது. இப்போது இந்த ட்ரெய்லர் வீடியோ, அதிக பார்வையாளர்களை கடந்து லைக்குகளை குவித்து வருகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here