அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். வெளியான நாளில் இருந்து தற்போது வரை நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இதுவரை இந்த திரைப்படம் 413 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. வெறும் 250 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் விரைவில் 500 கோடியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
என்ன மனுஷன்யா நீ.., மலை கிராம மக்களுக்கு KPY பாலா செஞ்ச காரியம்.., வைரலாகும் புகைப்படம்!!!
மேலும் இந்த படத்தில் நடித்த அனைவரின் சம்பளமும் கோடியில் தான் புரளுகிறது. இந்நிலையில் ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் வாங்கிய சம்பளம் விவரம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் சேர்ந்து நடித்த பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் ரூ. 3 முதல் ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது