பாஜகவில் இணைகிறாரா நடிகர் அர்ஜுன்?? அவரே தெரிவித்த கருத்து வைரல்!!

0
பாஜகவில் இணைகிறாரா நடிகர் அர்ஜுன்

திரையுலகில் 90ஸ் காலகட்டத்தில் ஆக்சன் நாயகனாக வலம் வந்தவர் நடிகர் அர்ஜுன். இவர் குணச்சித்திர நடிகராவும் சினிமாவில் நீடித்து வருகிறார். தற்போது இவர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று (ஜனவரி 19)  பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

அது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்துள்ளார். என்னுடைய கோவிலுக்கு பிரதமர் மோடியை வருமாறு அழைப்பு விடுத்தேன், கூடிய விரைவில் வருவேன் என்று அவர் சொல்லி இருக்கிறார் என்றார்.  இப்போதுதான் முதல் முறையாக மோடியை சந்திக்கிறேன், எங்களுக்கு ரொம்ப பிடித்த ஒரு மனிதர் எங்கள் வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் அவரை பிடிக்கும் என்று கூறி தனது கருத்தை முடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here