கொரோனாவை விரட்ட தல அஜித் மாஸ்டர் பிளான்..!

0

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மெடிக்கல் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியில் தக்ஷா குழுவினரிடம் தல அஜித் ஹெலிகாப்டர் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் ஐடியாவை கொடுத்துள்ளார்.

நடிகர் அஜித்தின் ஆர்வம்..!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். அதை தவிர பைக் ஓட்டுவது, துப்பாக்கி சுடுதல் போன்றவற்றில் பெரிதும் ஆர்வம் கொண்டவர்.

அதுமட்டுமில்லாமல் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுடன் சேர்ந்து உதவிப் பேராசிரியராக ஹெலிகாப்டர் மூலம் மக்களுக்கு உதவி செய்யும் ஐடியாவை தக்ஷா குழுவினருடன் சேர்ந்து உருவாக்கினார்.

அஜித் கொடுத்த ஐடியா..!

இந்நலயில், நடிகர் அஜித் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மெடிக்கல் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியில் தக்ஷா குழுவினரிடம் ஹெலிகாப்டர் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் ஐடியாவை கொடுத்துள்ளார். இதன் மூலம் தற்போது சென்னையில் ஹெலிகாப்டரின் மூலம் ஒவ்வொரு பகுதிக்கும் கிருமி நாசினி தெளிக்கும் வேலையில் இறங்கியுள்ளார்களாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here