தமிழில், முனி, காளை, பரதேசி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை வேதிகா, தமிழ் பட வாய்ப்புகள் சரி கிடைக்காததால், மற்ற மொழி படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.
வேதிகாவின் ஸ்டன்னிங் படங்கள்:
பாலாவின் பீரியட் படமான பரதேசி (2013) படத்தில் அங்கம்மா கதாபாத்திரத்திற்காக விமர்சன ரீதியாக பாராட்டுகளையும் விருதுகளையும் வென்றார். ஒரு வருடம் கழித்து காவிய தலைவன் (2014) படத்தில் நடித்தார். 2019-ம் ஆண்டில் அதிக வசூல் சாதனை புரிந்த படங்களில் ஒன்றான ‘காஞ்சனா 3’ படத்திலும் நடித்தார்.
படவாய்ப்புகள் குறைந்தாலே நடிகைகள் கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அதிலும் தற்போது இருக்கும் தமிழ் நடிகைகள் கூட தற்போது நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சியில் போட்டி போட்டுக் கொண்டு வருகிறார்கள்.
தமிழில் அம்மணிக்கு மார்கெட் இல்லை என்றாலும் மற்ற மொழிகளில் அம்மணிக்கு சொல்லிக்கொள்ளும்படியான வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. சமீப காலமாக நடிகை வேதிகா கவர்ச்சியான சமீப வெளியிட்டு வருகிறார். அடிக்கடி… ரசிகர்களை கவரும் விதத்தில், விதவிதமான உடைகள் அணிந்து, போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்