இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் இன்று ஆதார் கார்டு கட்டாயம் தேவைப்படும் ஆவணங்களில் ஒன்றாக மாறிவிட்டது. எந்த ஆவணங்கள் பெற வேண்டுமானாலும் அதற்கு ஆதார் கார்டு கட்டாயம் தேவைப்படுகிறது. இது தவிர ரயில் மற்றும் விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு கூட ஆதார் கார்டு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஆன்லைன் மூலம் PVC கார்டுக்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
வங்கிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை.., முன்கூட்டியே வெளியான முக்கிய அறிவிப்பு!!
PVC கார்டுக்கு விண்ணப்பிக்கும் முறை:
- முதலில் PVC கார்டை UIDAI இணையதளம் அல்லது mAadhaar செயலியில் நாம் எளிதில் ஆர்டர் செய்யலாம்.
- நாம் பதிவு செய்த உடனே ஆதார் எண், பதிவு ஐடி, விர்ச்சுவல் ஐடி மற்றும் பதிவு விவரங்கள் அனைத்தும் சரிபார்க்கப்படும்.
- இந்த பணிகள் அனைத்தும் முடிந்தவுடன் 5 முதல் 7 நாட்களுக்குள் PVC கார்டு வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும். இதற்கு 50 ரூபாய் மட்டும் கட்டணம் மட்டும் செலுத்த வேண்டும்.