தமிழகத்தில் சமீபத்திய சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்ததை அடுத்து காய்கறிகளின் வரத்து சற்று அதிகரித்தது. இதனால், சீரான விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து மாறி வரும் பருவநிலை மாற்றம் காரணமாக இன்று (ஜனவரி 20) சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து வழக்கத்தை விட குறைந்துள்ளதால், அதன் ஒரு கிலோ விலையில் அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. விலை நிலவரம் பின்வருமாறு:
காய்கறிகளின் விலை நிலவரம் | |
காய்கறிகள் | 1kg விலையில் |
சின்ன வெங்காயம் | 40 |
தக்காளி | 30 |
பெரிய வெங்காயம் | 26 |
பூண்டு | 180 |
இஞ்சி | 140 |
பீன்ஸ் | 40 |
பீட்ரூட் | 45 |
கேரட் | 60 |
உருளைக்கிழங்கு | 35 |
தேங்காய் | 25 |
வெண்டைக்காய் | 60 |
அவரைக்காய் | 70 |
கத்தரிக்காய் | 30 |
Enewz Tamil WhatsApp Channel
விஜயகாந்தின் மகன் படத்தில் விஷால்., அவரே கூறிய முக்கிய அப்டேட்.. முழு விவரம் உள்ளே!!