இந்த பொதுத்தேர்வு மாணவர்களுக்கு கேள்வி வங்கிகள் அறிமுகம்., ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட CBSE வாரியம்!!!

0
ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட CBSE வாரியம்

நாடு முழுவதும் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் CBSE-யில் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு பிப்ரவரி 15 முதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளனர். இதனால் மாணவர்களுக்கு இப்போதே ஆன்லைன் பயிற்சி, தினசரி டிக்டேஷன் தேர்வுகள் மற்றும் வாராந்திர எழுத்துத் தேர்வு என பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் பள்ளி மாணவர்கள் போட்டி தேர்வில் பயமில்லாமல் சிறப்பாக செயல்படுவதற்கு, முந்தைய தேர்வுகளின் வினாக்கள் அடங்கிய கேள்வி வங்கிகள் (Question Banks) தயார் செய்யலாம் என CBSE வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இதன் மூலம் மாணவர்களுக்கு தேர்வு குறித்து மதிப்பிடவும், நம்பிக்கையை வளர்க்கவும் உதவும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தமிழகத்தில் அதிரடியாக உயர்ந்த காய்கறிகளின் விலை…, ஒரு கிலோவே இவ்வளவா?? அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here