தென்னிந்திய திரையில் முன்னணி நடிகராக ஜொலித்து வந்தவர் தான் விஜய்காந்த். உடல்நலக்குறைவால் நேற்று காலை உயிரிழந்த இவரது உடலுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் இன்று மாலை இவரது உடல் சென்னை தீவுத்திடலில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த நடிகர் விஜய் வந்திருந்தார்.
![](https://enewz.in/wp-content/uploads/2023/12/ima1-15.jpg)