கிடுகிடுவென உயரும் அத்தியாவசிய பொருட்களின் விலை.. இல்லத்தரசிகள் கவலை!!!

0

தமிழகத்தில் உள்ள மொத்த விற்பனை அங்காடிகளுக்கு வெளிமாநிலங்களில் இருந்து மளிகைப் பொருட்கள் கொண்டு வரப்படுவதை நாம் அறிவோம். தற்போது மூலதனப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக, FMCG பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த 3 மாதங்களில் சோப்பு, பாடி வாஷ் ஆகியவை 2% முதல் 9% வரை உயர்ந்துள்ளது.

அடேங்கப்பா., விஜய் சேதுபதியின் “மகாராஜா” படத்தின் வசூல் இத்தனை கோடியா?? முழு விவரம் உள்ளே!!

இதைத்தொடர்ந்து ஹேர் ஆயில் 8% முதல் 11% வரையிலும், குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களின் விலை 3% முதல் 17% வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பால், சர்க்கரை, பாமாயில், காபி தூள் உள்ளிட்டவற்றின் விலையும் உயர்ந்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here