நிமிஷா சஜயன்( சித்தா ):
எந்தவித மேக்கப்பும் இன்றி தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
மாளவிகா மனோஜ்( ஜோ ):
தனது க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தி இளைஞர்களின் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
சம்யுக்தா மேனன் ( வாத்தி ):
கேரளத்து பைங் கிளியாக பறந்து கொண்டிருந்த இவர், “வாத்தி” மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களின் மனதில் லவ் பேர்ட்ஸாக பறந்து கொண்டிருக்கிறார்.
மீத்தா ரகுநாத் ( குட் நைட் ):
ஓவர் ரியாக்ட் இல்லாமல் கதைக்கு ஏற்றார் போல் நடித்து ரசிகர்கள் மத்தியில் ரீச்சானவர்.
ப்ரீத்தி அஸ்ரானி (அயோத்தி):
தனது முதல் படத்திலே அழுத்தமான கதாபாத்திரத்தை ஏற்று, அதை அற்புதமாக நடித்து காட்டினார்.
த்ரிஷாவிடம் மீண்டும் பிரச்சனையை இழுத்த மன்சூர் அலிகான்.., நீதிமன்றத்தில் தொடர்ந்த புது வழக்கு!!
இந்த வருடம் ப்ளாஸ் பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படங்கள்:
1. லியோ
2. ஜெயிலர்
3. மார்க் ஆண்டனி
4. சித்தா
5. ஜோ
6. விடுதலை – 1
7. மாமன்னன்
8. டாடா
9. போர் தொழில்
10. குட் நைட்
11. அயோத்தி
12. DD – ரிட்டர்ன்ஸ்
13. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் எல்
14. வாரிசு
15. வாத்தி
16. துணிவு