ஆஞ்சியோ சிகிச்சை எடுத்துக்கொண்ட மனோ பாலா.., இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?.. நேரில் நலம் விசாரித்த பூச்சி முருகன்!!

0
ஆஞ்சியோ சிகிச்சை எடுத்துக்கொண்ட மனோ பாலா.., இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?.. நேரில் நலம் விசாரித்த பூச்சி முருகன்!!
ஆஞ்சியோ சிகிச்சை எடுத்துக்கொண்ட மனோ பாலா.., இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?.. நேரில் நலம் விசாரித்த பூச்சி முருகன்!!

உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் மனோபாலா உடல்நலம் குறித்து சோசியல் மீடியாவில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகர் மனோ பாலா:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 80, 90 ஸ் காலகட்டத்தில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் தான் இயக்குனர் மனோ பாலா. அதன் பிறகு நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார். இவர் ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களின் படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து கொண்டார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், ரங்கா மற்றும் வால்டர் வீரய்யா போன்ற திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

தற்போது லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார் மனோபாலா. இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்த நிலையில், அதற்கான அப்டேட் சோசியல் மீடியாவில் பகிர்ந்து சர்ச்சையை கிளப்பினார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மனோ பாலா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

என்ன உருட்டனுமோ உருட்டி TRB யை தெறிக்க விட்ட விஜய் டிவி.., இந்த வித்தையெல்லாம் உங்களால தான் முடியும்!!

இதனை தொடர்ந்து ஆஞ்சியோ சிகிச்சை மனோ பாலாவுக்கு வழங்கப்பட்டது. தென்னிந்திய நடிகர் சங்க துணை தலைவர் பூச்சி முருகன் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளதாக தகவல் வெளியானது. இது குறித்து அவர் கூறியதாவது, ஆஞ்சியோ சிகிச்சை பெற்று நலமாக இருக்கிறார், இன்று மாலை டிஸ்சார்ஜ் ஆகிருவார் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here