தனுஷை பிரிந்து வாழும் ஐஸ்வர்யாவின் சொந்த நாத்தனாரை பார்த்துள்ளீர்களா? போட்டோ உள்ளே!!

0

தனது கணவரான நடிகர் தனுஷை பிரிந்து வாழும் ஐஸ்வர்யாவின் சொந்த நாத்தனார் புகைப்படம், இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வெளியான போட்டோ:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யப் போவதாக கடந்தாண்டு அறிவித்தார். இவர்கள் இருவரும், பிரிந்து வாழும் முடிவை தனித்தனியே அறிவித்ததால், இவர்களின் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

தற்போது இருவரும் அவரவர் வேலைகளில் பிஸியாக உள்ளனர். தனுஷ் தனது, வாத்தி படத்தின் வேலைகளிலும் ஐஸ்வர்யா தனது படம் எடுக்கும் முயற்சியிலும் தீவிரமாக இறங்கியுள்ளனர். அந்த வகையில் தனுஷின் சொந்த அண்ணன், செல்வராகவனை நாம் அனைவரும் பார்த்திருப்போம்.

ஆனால், ஐஸ்வர்யாவின் சொந்த நாத்தனாரும், நடிகர் தனுஷின் அக்காவான கார்த்திகா, விமலா கீதாவின் புகைப்படத்தை பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.  இந்நிலையில் அவரின் போட்டோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here