காபி வித் கரண் நிகழ்ச்சியில், நடிகர் விஜய் தேவர கொண்டாவிடம் கேட்கபட்ட அந்தரங்க கேள்விகளுக்கு, அவர் சிரித்துக் கொண்டே பதில் அளித்த ப்ரோமோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.
பதில் அளித்த நடிகர்:
பாலிவுட்டில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று காபி வித் கரண். இந்த நிகழ்ச்சியில், பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு தொகுப்பாளர் கரண் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை சமந்தா, அக்ஷய் குமார் இருவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கரண் கேள்விகளுக்கு பதில் அளித்தனர். தற்போது, இந்த நிகழ்ச்சியின் 7வது சீசனில் விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டே இருவரும் கலந்து கொண்டுள்ளனர்.
இது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில், விஜய் தேவரகொண்டாவிடம் நீங்க எப்போ கடைசியாக உடலுறவு கொண்டீர்கள்? என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்குத் சிரித்து கொண்டே பதில் அளித்த அவர், இது வேண்டாம் என்கிறார்.
கடைசியில் கார் என்று விஜய் சொன்னதும், என்னது மூவருமா காருக்குள்ளா என? கரண் எதிர் கேள்வி கேட்கிறார். இதற்கும் சிரித்துக் கொண்டே பதில் அளித்த விஜய் தேவரகொண்டா இல்லை என பதில் சொல்கிறார். இது குறித்த வீடியோ தற்போதைய இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Serious question – do you like ?? Then you'll love Episode 4 of #HotstarSpecials #KoffeeWithKaranS7, streams from this Thursday only on Disney+ Hotstar.@DisneyPlusHS @TheDeverakonda @ananyapandayy @apoorvamehta18 @jahnvio @aneeshabaig @Dharmatic_ pic.twitter.com/omxqi1NyBO
— Karan Johar (@karanjohar) July 26, 2022
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்