வெறும் எட்டு படங்களில் நடித்து இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல புகழ் பெற்று விளங்குபவர் நடிகை மாளவிகா மோகனன். மோலிவூட்டில் பட்டம் போலே என்ற படத்தில் நடித்து ரசிகர்களுக்கு முதலில் அறியவந்தார் இவர்.
ப்ராவே போடலையா.., இப்படி ஆடுது.., அதுலயும் இப்படி குனியுறீங்க.., எல்லை மீறும் வீடியோவை வெளியிட்ட கிரண்!!
பின்னர் தெலுங்கில் ஓரிரு படங்களில் நடித்துவிட்டு கோலிவுட்டில் தன் திரைப்பயணத்தை தொடங்கினார். இவர் தமிழில் நடித்த பேட்ட, மாஸ்டர், மாறன் ஆகிய படங்கள் தொடர்ந்து வெளியானது.
தமிழை தொடர்ந்து பாலிவுட் படங்களிலும் நடித்து வரும் மாளவிகா மோகனன், அங்கு படங்கள், வெப் தொடர் என படு பிசியாக இயங்கி வருகிறார். இவரின் கிளாமர் போட்டோக்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்