மைனா, தலைவா, தெய்வத்திருமகள் ஆகிய படங்களின் மூலம் புகழ் பெற்றவர் நடிகை அமலா பால். பின்னர் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து சில ஆண்டுகளிலேயே பிரிந்தார். என்னதான் அமலா பால் அறிமுகமானது மலையாள திரையுலகில் என்றாலும், தமிழில் நடித்ததன் மூலம் பல இளைஞர்களின் கனவுக் கன்னியாகவே மாறினார்.
நன்றாக சென்று கொண்டிருந்த இவரின் கேரியரில் அமலா பால் ஆடையில்லாமல் நடித்த ஆடை படம் மொத்தமாக தமிழ் சினிமாவில் இவரின் மார்கெட்டை சரித்தது. இதனால் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
மேலும் டோலிவுட்டில் தன் சம்பளத்தையும் ரெட்டிப்பாக்கி உள்ளார். இந்த நிலையில் தற்போது அமலாபால் நடத்தியுள்ள ஹாட்டான போட்டோ ஷூட்களில் எடுக்கப்படும் புகைப்படங்கள் இன்டர்நெட்டில் அவருடைய ரசிகர்களின் கண்களைக் குளிர வைக்கிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்