இது முதுகு இல்ல.. பளிங்கு கல்லு – பளபள மேனியை அளந்து காட்டிய நடிகை நிவேதா பெத்துராஜ்!

0
இது முதுகு இல்ல.. பளிங்கு கல்லு - பளபள மேனியை அளந்து காட்டிய நடிகை நிவேதா பெத்துராஜ்!

ஒரு நாள் கூத்து என்ற படத்தில் நடித்து திரை உலகில் கால் வைத்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இவருக்கு தொடர்ந்து டிக் டிக் டிக், பொதுவாக என் மனசு தங்கம், பொன்மாணிக்கவேல் ஆகிய படங்களில் வாய்ப்பு கிடைத்தது.

அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி குறைந்த ஆண்டுகளிலேயே முன்னணி நடிகை என்ற பெயரை பெற்றார். இதனால் இவருக்கு தெலுங்கிலும் வாய்ப்புகள் கிடைத்தது. அங்கு இவர் நடித்த RED, பாகல், அள வைகுண்டபுரம் லோ போன்ற படங்கள் நல்ல வெற்றி அடைந்தது.

சமீபத்தில் கூட இவரின் Bloody mary படம் நல்ல வெற்றி அடைந்தது. கவர்ச்சியிலும் தற்போது புகுந்து விளையாடி வருகிறார் நிவேதா பெத்துராஜ். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here