தனது சாதனையை தானே முறியடித்த உலக நாயகன் – விக்ரம் படத்தால் புது ரெக்கார்டு படைத்த கமல்!!

0
தனது சாதனையை தானே முறியடித்த உலக நாயகன் - விக்ரம் படத்தால் புது ரெக்கார்டு படைத்த கமல்!!
தனது சாதனையை தானே முறியடித்த உலக நாயகன் - விக்ரம் படத்தால் புது ரெக்கார்டு படைத்த கமல்!!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள விக்ரம் படம், இதுவரை அவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களின் சாதனைகளையும் முறியடித்து உள்ளது.

 வைரல் அப்டேட் :

உலகநாயகன் கமல் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம், உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. நான்கு ஆண்டுகளுக்குப் பின், கமல் நடிப்பில் வெளிவந்துள்ள படம் விக்ரம் என்பதால், அதன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரிய அளவில் உள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், சூர்யா உள்ளிட்ட பலரும் நடித்து இருப்பது, படத்தின் கூடுதல் சிறப்பு என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், இந்த படத்தின் மூலம் கமல் புதிய சாதனை படைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது, கமலின் திரைவாழ்க்கையில் தமிழகத்தில் அதிக வசூல் செய்த திரைப்படம் விக்ரம் தான் என்று சொல்லப்பட்டுள்ளது. இதன் மூலம், தன்னுடைய அனைத்து படங்களின் சாதனையையும் விக்ரம் படத்தால் கமல் முறியடித்து ஆல் டைம் ரெக்கார்ட் செய்துள்ளதாக பேசப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here