விஜய்க்கு இப்படி ஒரு கேரக்டர் கொடுத்துடீங்களே வம்சி – தளபதி 66 அப்டேட்டால் மிரண்டு போன ரசிகர்கள்!!

0
விஜய்யுடன் 3வது முறையாக இணையும் முன்னணி நடிகை - அனல் பறக்கும் தளபதி 67 அப்டேட்!!
டாப் பணக்காரர் அம்பானியுடன் டீல் பேசிய தளபதி விஜய் - கையெழுத்தாகும் புதிய ஒப்பந்தங்கள்!!

நடிகர் விஜய், தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்து வரும்  தளபதி 66 படத்தில் நடிக்க உள்ள கேரக்டர் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

 முக்கிய அப்டேட்  :

நடிகர் விஜய் தனது பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து, தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இசையமைப்பாளர் தமன் இசையமைக்கும் இந்த படத்தில், விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்தாண்டு பொங்கலுக்கு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்தப் படத்தில் ஹர்ஷிதா மற்றும் அத்வைத்  ஆகிய  2 குழந்தை நட்சத்திரங்கள் நடிக்க உள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் படத்தில் ராஷ்மிகா உடன் மெஹரீன் என்ற 2 நாயகிகள் நடிப்பதும் உறுதியாகி உள்ளது. இதனால், நடிகர் விஜய்யின் கதாபாத்திரமும் டபுள் ஆகத்தான் இருக்கும் என்றும், அதில் ஒன்று அப்பா கேரக்டராக இருக்கும் என்றும் பேசப்படுகிறது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here