தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான, சிவா தம்பி பாலாவின் முன்னாள் மனைவி அமிர்தா சுரேஷ் பிரபல இசையமைப்பாளர் ஒருவருடன் நெருக்கம் காட்டும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
வைரலாகும் போட்டோ :
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் சிவா. சிறுத்தை, வீரம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இவருக்கு, பாலா என்ற தம்பி உள்ளார். இவர், பிரபல பாடகி அமிர்தா சுரேஷ் என்பவரை 2010ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். 12 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இந்த தம்பதி, கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தனர்.
இதையடுத்து, பாலா வேறு ஒரு பெண்ணை மறுமணம் செய்துகொண்டார். தற்போது பாலாவின் முன்னாள் மனைவி அமிர்தா, பிரபல இசையமைப்பாளர் கோபி சுந்தர் என்பவருடன் நெருக்கமாக பழகி வருகிறார். கடந்த 2010ஆம் ஆண்டு, தனது மனைவியை விவாகரத்து செய்து பிரிந்த கோபி சுந்தர் பின்னணி பாடகி அபயாவுடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில், பாலாவின் முன்னாள் மனைவி மற்றும் இசையமைப்பாளர் கோபி இருவரும் கட்டி அணைத்தபடி நின்ற புகைப்படம், சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள், இது என்ன புதுக் கூத்தாக இருக்கு? எனக்கு கமெண்ட் செய்துள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்