நடிகரின் மகளை கமுக்கமாக 2வது கல்யாணம் செய்த டி. இமான் – வைரலாகும் திருமண போட்டோஸ்!!

0
தன்னுடைய பெயரை கெடுக்க திட்டம் போட்ட டி.இமான் - புட்டு புட்டு வைத்த முன்னாள் மனைவி!!
தன்னுடைய பெயரை கெடுக்க திட்டம் போட்ட டி.இமான் - புட்டு புட்டு வைத்த முன்னாள் மனைவி!!

அண்மையில் தன் முதல் மனைவியை விவாகரத்து செய்த இசையமைப்பாளர் டி.இமான், பிரபல கோலிவுட் நடிகர் உபால்டின் மகள் அமெலியாவை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.

இரண்டாவது திருமணம்:

தமிழ் திரையுலகில், முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து வருபவர் டி இமான். அண்மையில், இவர் ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளிவந்த அண்ணாத்த திரைப் படத்திற்கு இசையமைத்து மிகப் பெரிய அளவில் பேசப்பட்டார். கடந்த 2008ஆம் ஆண்டு, மோனிகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், திருமணமான 13 ஆண்டுகள் கழித்து அண்மையில் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

இந்த நிலையில், இசையமைப்பாளர் இமான் நேற்று கோலிவுட் நடிகர் உபால்டின் மகள் அமெலியா என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் இவரது நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மணமக்கள் இருவருடன், திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்ட திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here