கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நாயகியாக உள்ளவர் நடிகை தமன்னா. இவர் நெகடிவ் ரோலில் நடித்து தான் முதலில் அறிமுகம் ஆனார். பின்னர் தான் கோலிவுட் சினிமாவில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
தொடர்ந்து அயன், பையா, கல்லூரி போன்ற படங்களில் தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி முன்னணி நாயகி என்ற பெயரை பெற்றார். தற்போது இவருக்கு முன்பு போல் வாய்ப்புகள் இல்லாததால் போட்டோஷூட் நடத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் தமன்னா.
மேலும் பாலிவுட்டில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடவும் ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில் லிப்ட்டில் எடுக்கப்பட்ட இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்