டிரஸ் போட்ட மாதிரியே தெரியல அதுல்யா.., எல்லாமே ஒரே மாதிரி இருக்கு…, கிளுகிளுப்பான இளசுகள்!!

0

‘காதல் கண் கட்டுதே’ என்ற படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் நடிகை அதுல்யா ரவி. ஷார்ட் பிலிம்கள் பலவற்றில் நடித்து வந்த இவருக்கு திரையுலகில் கால் வைக்க வேண்டும் என்று ஆசை பல வருடங்களாக இருந்து உள்ளது.

ஆனால் வீட்டில் இதற்கு ஒப்புக் கொள்ளவே இல்லையாம். அதற்குப் பிறகுதான் காதல் கண் கட்டுதே படத்தில் நடித்துள்ளார். முதல் படத்திற்குப் பிறகு இவரது திறமையை பார்த்து அவருக்கு கிடைத்த வரவேற்பையும் பார்த்து போற்றோர்கள் படங்களில் நடிக்க சம்மதித்துள்ளனர்.

அதனால் தான் அடுத்தடுத்த படங்களில் நடிக்க அனுமதித்துள்ளனர். இப்பொழுது பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் கவர்ச்சி ரோலில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். கேப்மாரி, முருங்கை சிப்ஸ் போன்ற படங்களில் அவரது கவர்ச்சி பலரையும் அலற விட்டிருந்தது. இப்பொழுது ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here