உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், ட்விட்டரை சமீபத்தில் வாங்கிய நிலையில், இதுகுறித்து மீம்ஸ்களைப் போட்டு மீம்ஸ் கிரியேட்டர்கள் இதனை பயங்கரமாக ட்ரெண்ட் செய்து வைரலாகி வருகின்றனர்.
வைரல் மீம்ஸ்:
உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், கடந்த சில வாரங்களுக்கு முன் 44 பில்லியன் டாலருக்கு டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். ஒரு பங்கு 54.20 டாலர் என்ற வீதம், டுவிட்டரின் 9 சதவீத பங்குகளை கடந்த சில வாரங்களுக்கு முன் இவர் வாங்கினார். இந்தப் பங்குகளை, எலான் மஸ்க் வாங்கியதையடுத்து, பங்குச்சந்தையில் ட்விட்டரின் விலை 3 லட்சம் கோடி வரை உயர்ந்ததாக தகவல் வெளியானது.
ப்ளீஸ்.. கொஞ்சம் கம்மி பண்ணிக்கோங்க.. மேலாடையை கழட்டி பிராவுடன் படு மோசமாக போஸ் கொடுத்த யாஷிகா!
எலான் மஸ்க்கின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு, சமூக வலைதளங்களில் மிகப் பெரிய பேசுபொருளாகி உள்ளது. இது குறித்த, மீம்ஸ்களை கிரியேட் செய்து, மீம்ஸ் கிரியேட்டர்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி உள்ளனர். இதில், சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்ட மீம்ஸ்கள் இதோ உங்கள் பார்வைக்கு..
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்