பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியின் வாயிலாக பேமஸ் ஆன அனிதா சம்பத்திடம், நெட்டிசன் ஒருவர் கேட்ட ஏடா கூட கேள்விக்கு, அனிதா கூலாக பதிலளித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
நெட்டிசன்கள் ஷாக்:
செய்தி வாசிப்பாளராக, தன் பயணத்தை தொடங்கிய அனிதா சம்பத், விஜய்யின் சர்க்கார், ரஜினியின் தர்பார் உள்ளிட்ட ஒரு சில படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். தொடர்ந்து, இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று, பெண்கள் சுதந்திரம் குறித்துப் பேசி பெரிய அளவில் பேமஸ் ஆனார். இதையடுத்து, பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியிலும் களமிறங்கினார்.
இந்த நிலையில், இன்ஸ்டாவில் கேம் ஒன்றை விளையாடி, அந்த புகைப்படங்களை ரீல்ஸில் வைத்திருந்தார். அதைப் பார்த்து நெட்டிசன்கள், நீங்கள் எப்போது கர்ப்பமாவீர்கள் என்று கேள்வி கேட்டனர். அதில் ஒருவர், “இந்த வீடியோ போடற டைம்ல, லைட் ஆப் பண்ணிட்டு வேலைய பார்த்திருந்தா இந்நேரம் கர்ப்பமாகியிருப்பீங்க” என கமெண்ட் செய்தார். இந்த டபுள் மீனிங்க் கருத்தை பார்த்த அனிதா சம்பத், அந்த நபருக்கு கூலாக எமோஞ்சியை பதிலளித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்