வெய்ட்டாக வரப்போகும் பீஸ்ட் ட்ரைலர் – இணையத்தை அலறவிட காத்திருக்கும் தளபதி ரசிகர்கள்!!

0
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு ஆகியோர் நடிப்பில் உருவான படம் பீஸ்ட். இப்படம் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி தமிழ், தெலுங்கு உள்பட ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.
ரசிகர்கள் பலரும் தற்போது பீஸ்ட் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுக்காக தான் காத்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று நெல்சன் தன் ட்விட்டர் பக்கத்தில் ‘நாளை’ என ட்விட் பதிவிட்டு இருந்தார். இதையடுத்து ரசிகர்கள் பலரும் இன்று (30-03-2022) காலை முதல் பீஸ்ட் அப்டேட்டுக்காக தான் காத்து இருந்தனர்.
தற்போது இப்படத்தின் ட்ரைலர் ரீலிஸ் வெளியாகியுள்ளது. அதன்படி ஏப்ரல் 2 ஆம் தேதி பீஸ்ட் படத்தின் ட்ரைலர் வெளியாகவுள்ளது. விஜய் ரசிகர்கள் தற்போது இந்த அப்டேட்டை இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here