திடீரென முடிவுக்கு வரும் நம்பர் 1 தமிழ் சீரியல் – என்ன இப்படி முடிச்சுட்டாங்க., ரசிகர்கள் ஷாக்!

0
திடீரென முடிவுக்கு வரும் நம்பர் 1 தமிழ் சீரியல் - என்ன இப்படி முடிச்சுட்டாங்க., ரசிகர்கள் ஷாக்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சீரியல் செம்பருத்தி. ஆரம்பத்தில் இந்த தொடரின் நாயகனாக கனா காணும் காலங்கள் கார்த்திக் நடித்தார். தற்போது அவருக்கு பதிலாக VJ அக்னி நடித்து வருகிறார்.

ஆனால் இத்தொடர் தொடங்கிய புதிதில் இருந்தே தற்போது வரை ஷபானா நாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் தான் இவருக்கு நடிகர் ஆர்யனுடன் காதல் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இந்த சீரியல் ரசிகர்களுக்கு தற்போது ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

வெய்ட்டாக வரப்போகும் பீஸ்ட் ட்ரைலர் – இணையத்தை அலறவிட காத்திருக்கும் தளபதி ரசிகர்கள்!!

அதாவது இந்த சீரியல் விரைவில் முடிவடைய உள்ளது. கூடிய சீக்கிரம் இந்த தொடரின் கிளைமாக்ஸ் காட்சிகள் டெலிகாஸ்ட் செய்யப்பட உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here