பூக்களால் மாராப்பை மறைத்து போஸ் கொடுத்த தர்ஷா குப்தா – ட்ரெண்டிங்காகும் கிளாமர் கிளிக்ஸ்!!

0

குக் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான தர்ஷா குப்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தர்ஷா குப்தா

முள்ளும் மலரும் சீரியலில் நாயகியாக நடித்து அறிமுகமானவர் தான் தர்ஷா குப்தா. திரையுலகில் எப்படியாவது சாதித்து விட வேண்டும் என்று வந்தவருக்கு ஆரம்பத்தில் ஏமாற்றமே மிஞ்சியது.

வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறிய அவர் பல ஷார்ட் பிலிம்களில் நடித்திருந்தார். அதன் மூலம் தான் அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

அதில் கலந்துகொண்டு அசத்தினார். இப்பொழுது அவருக்கு சமூக சேவகி என்ற விருதும் வழங்கப்பட்டது.

இப்படி இருக்க தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here