தமிழில் பிரபல நடிகராக வலம் வந்த சரத்குமாரின் மனைவியான ராதிகாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சரத்குமார்
தமிழில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் சரத்குமார். தெலுங்கு நடிகரான இவருக்கு தமிழில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் தான் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதன் பிறகு தான் தனது விடா முயற்சியால் தான் இந்த அளவிற்கு முன்னேறினார். இப்பொழுது அவருக்கு 70 வயதுக்கு மேல் ஆனாலும் தனது உடற்கட்டை மைண்டைன் செய்து வருகிறார்.
சாயா என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் சில கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து கொண்டார்.
அதன் பிறகு தான் இரண்டாவதாக நடிகை ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். இப்படி இருக்க தற்போது ராதிகாவுடன் வெளிநாட்டில் என்ஜாய் செய்யும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்