மூன்று மாதத்தில் படப்பிடிப்பை முடித்த விருமன் பட குழுவினர் – கடைசி நாளில் படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரல்!!

0
மூன்று மாதத்தில் படப்பிடிப்பை முடித்த விருமன் பட குழுவினர் - கடைசி நாளில் படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரல்!!
மூன்று மாதத்தில் படப்பிடிப்பை முடித்த விருமன் பட குழுவினர் - கடைசி நாளில் படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரல்!!

கார்த்தி சிவகுமார், அதிதி சங்கர் நடிப்பில் உருவான விருமன் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இப்படத்தின் இறுதி நாள் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை கார்த்தி தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தனது இரண்டாவது மனைவியுடன் இணைந்து வெளிநாட்டில் ஜாலி செய்யும் சரத்குமார் – வாழ்றாருபா மனுஷன்!!

விருமன் திரைப்படம்:

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாக்கப்பட்ட விருமன் திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். பொதுவாகவே நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடிப்பதில் கார்த்தி வல்லவர். மேலும் சங்கர் மகளின் முதல் படம் என்பதால் இப்படத்திற்கு அதிக ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. முழுக்க முழுக்க குடும்பத்தை மையப்படுத்தி குடும்ப கதையாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

மூன்று மாதத்தில் படப்பிடிப்பை முடித்த விருமன் பட குழுவினர் - கடைசி நாளில் படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரல்!!
மூன்று மாதத்தில் படப்பிடிப்பை முடித்த விருமன் பட குழுவினர் – கடைசி நாளில் படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரல்!!

மேலும் இந்த திரைப்படத்தில் சூரி, ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் கார்த்தி தற்போது தனது டிவீட்டர் பக்கத்தில் விருமன் திரைப்படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.மேலும் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்து கேப்ஷன் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இதே போல் நடிகை அதிதி ஷங்கரும் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். இவர்களின் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here